மூளையை கழட்டி வீட்டில் வைத்து விட்டு தான் தென்னிந்திய படங்களில் நடிக்கிறேன்.. சர்ச்சையில் சிக்கிய அஜித் பட வில்லன்
ராகுல் தேவ்
இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராகுல் தேவ். இவர் தென்னிந்திய மொழிகளில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் வில்லனாக மட்டுமே நடித்துள்ளார்.
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த வேதாளம், சூர்யா நடித்து வெளிவந்த ஆதவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தென்னிந்திய திரையுலகம் குறித்து தவறாக பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
இதில் 'எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு தான் தென்னிந்திய படங்களில் நான் நடிக்க செல்கிறேன். ஜிம் பாடியான என்னை வலுவிழந்த ஹீரோ அடித்து உதைபதை நான் சகித்துக்கொண்டு ஆக வேண்டும்' என பேசியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகம் குறித்து இவர் இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
நயன்தாராவின் படத்தை நிராகரித்த சமந்தா.. எந்த படம் தெரியுமா
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri