விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண்- அவரது ரியாக்ஷன் என்ன தெரியுமா?

By Yathrika Jan 02, 2023 01:00 PM GMT
Report

விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களுடன் கடந்த சில படங்களாக கூட்டணி அமைத்து நடித்து வந்தார்.

பீஸ்ட் படத்திற்கு பிறகு கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு வம்சி என்ற இயக்குனர் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷ்னல் கதைக்களம் என கூறப்படுகிறது, ரசிகர்களும் படத்தை காண தான் ஆவலாக வெயிட்டிங்.

விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண்- அவரது ரியாக்ஷன் என்ன தெரியுமா? | Ram Charan About Vijay Varisu Movie

வாரிசு பற்றி ராம் சரண் 

தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகத்தில் அண்மையில் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துள்ளார். பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என மனதார புகழ்ந்துள்ளாராம்.

விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண்- அவரது ரியாக்ஷன் என்ன தெரியுமா? | Ram Charan About Vijay Varisu Movie

பிக்பாஸ் 6 புகழ் விக்ரமன் இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா?- வைரலாகும் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US