நடிகர் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள்

By Kathick Jun 20, 2023 02:30 AM GMT
Report

ராம் சரண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்பதை நாம் அறிவோம்.

நடிகர் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள் | Ram Charan Blessed With Baby Girl

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

குவியும் வாழ்த்துக்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி உப்பாசனா கர்ப்பமாக இருக்கிறார் என ராம் சரண் தெரிவித்திருந்தார்.

நடிகர் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள் | Ram Charan Blessed With Baby Girl

இந்நிலையில், இன்று ராம் சரண் - உப்பாசனா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விமல் தானா இது? அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் லுக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US