இந்த தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை: ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்

RRR Vetrimaaran Ram Charan Jr NTR
By Parthiban.A Mar 29, 2022 05:20 PM GMT
Report

தற்போது பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது ஆர்ஆர்ஆர் படம். தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.

ஆர்ஆர்ஆர்

பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் ஈட்டி வரும் ஆர்ஆர்ஆர் இன்னும் சில நாட்களில் பிரேக் ஈவன் ஆகி தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

படத்தை பார்த்த சினிமா துறை நட்சத்திரங்கள் தற்போது இயக்குனர் ராஜமௌலியை பாராட்டி தள்ளி வருகின்றனர். மகா'ராஜமௌலி' என ஷங்கர் அவருக்கு பட்டம் கூட கொடுத்து இருந்தார்.

இந்த தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை: ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் | Ram Charan Jr Ntr Likes Vetrimaaran Film

வெற்றிமாறன் படத்தில் நடிக்கணும்

ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து இருக்கும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் பல்வேறு பேட்டிகள் கொடுத்து இருக்கின்றனர். அதில் அவர்கள் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என கேட்ட போது, 'வெற்றிமாறன்' பெயரை தான் இருவருமே கூறி இருக்கிறார்கள். 

இந்த தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை: ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் | Ram Charan Jr Ntr Likes Vetrimaaran Film

இதனால் தான் ஒல்லி ஆனேன்: பிக் பாஸ் லாஸ்லியா சொன்ன ஷாக் விஷயம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US