ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செம மாஸா இருக்கே

By Kathick Mar 27, 2023 03:30 AM GMT
Report

RC 15

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இரு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இதில் ஒரு திரைப்படம் தான் RC 15. ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார்.

ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செம மாஸா இருக்கே | Ram Charan Shankar Movie Title Reveled

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடிகர் ராம் சரணின் பிறந்தநாள். இதை படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

டைட்டில் இதுதான்

மேலும் இயக்குனர் ஷங்கர் ஹீரோ ராம் சரணின் பிறந்தநாளான இன்று RC 15 படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு Game Changer என டைட்டில் வைத்துள்ளனர். இதோ அந்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வீடியோ..

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US