சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை
சிங்கம் 2
ஹரி - சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது.
அதே கதையின் தொடர்ச்சியில் உருவான இப்படம் மீண்டும் ஒரு வெற்றியை சூர்யாவிற்கு பெற்று தந்தது. விமர்சன ரீதியாக மட்டும்மல்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்தது.
வசூல்
கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யா திரைவாழ்க்கையில் புதிய சாதனையை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தான் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி இணைந்து சிங்கம் 3 படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று, டீசர் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
வில்லியாக மாறிய ஐஸ்வர்யா.. உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! அடுத்த வார ப்ரொமோ

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
