துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்

By Yathrika Apr 04, 2023 11:00 AM GMT
Report

ராம் சரண்

ராம் சரண் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவியின் ஒரே மகன், இவரும் இப்போது டாப் நாயகனாக தான் வலம் வருகிறார்.

2007ம் ஆண்டு சிருத்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அதிக ஹிட் படங்களும் கொடுத்துள்ளார்.

ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்திருந்தார்.

அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற ஒரே கொண்டாட்டத்தில் இருந்தனர் படக்குழுவினர்.

துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள் | Ram Charan Upasana Kamineni Baby Shower In Dubai

துபாயில் வளைகாப்பு

ராம் சரண் கடந்த 2012ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகளான உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தற்போது குழந்தை பெற உள்ளனர்.

தற்போது துபாயில் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள் | Ram Charan Upasana Kamineni Baby Shower In Dubai

துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள் | Ram Charan Upasana Kamineni Baby Shower In Dubai

சன் டிவியில் 90களில் இருந்த தொகுப்பாளர்களின் ரீ-யூனியன்- பெப்ஸி உமா, விஜய் சாரதி, ரத்னா லேட்டஸ்ட் க்ளிக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US