ராம் சரணின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? அழகிய குடும்ப போட்டோ
ராம் சரண்
தெலுங்கு நடிகர் ராம் சரனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது பல படங்கள் தமிழில் டப் ஆகி இங்கே ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் அவர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ராம் சரண் - ஜூனியோர் என்டிஆர் இணை்ந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் இந்த வருடம் அதிகம் வசூல் வசூலித்த படங்களில் ஒன்று.
ராம் சரண் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ராம் சரண் தங்கை
சிரஞ்சீவிக்கு மொத்தம் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். ராம் சரண் தன் இரண்டு சகோதரிகள் உடன் எடுத்துகொண்ட போட்டோவை தற்போது சிரஞ்சீவி வெளியிட்டு இருக்கிறார்.
அனைத்து குழந்தைகளும் ஒன்றாக இருக்கும்போது கிடைக்கும் பீலிங் வேறு விதமானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
விஜய்யின் அடுத்த படம்: பிரபல தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை! யார் தெரியுமா