பிரியங்கா உடையை தொட்டு எல்லை மீறிய ராமர்.. உடனே கண்டித்த நிஷா, வீடியோ இதோ
பிரியங்கா
பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எல்லை மீறிய ராமர்
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்த ராமர், திடீரென பிரியங்காவின் ஆடையில் கைவைத்துவிடுவார். இதை பார்த்த அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை அடிப்பார்.
ராமர் விளையாட்டாக செய்த இந்த விஷயத்தை பார்த்த ரசிகர்கள் 'இப்படியொரு தவறான செயலை ராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை' என்று கமெண்டில் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க சென்ற ஷாலினி.. யாருடைய படம் தெரியுமா?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
