குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க சென்ற ஷாலினி.. யாருடைய படம் தெரியுமா?
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வந்தது.
இப்படத்தை அஜித் தனது மனைவி ஷாலினி, மற்றும் மகளுடன் சேர்ந்து பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
துணிவு படத்தை அடுத்து, கவின் நடிப்பில் நேற்று வெளியான டாடா படத்தின் முதல் நாள் காட்சியை ஷாலினி, மற்றும் அவரின் மகள் அனோஷ்கா ஆகியோர் பிரபல திரையரங்கில் பார்த்துள்ளனர்.

டாடா
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் நேற்று வெளியானது டாடா திரைப்படம். இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், வி டிவி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். டாடா திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 மாநிலங்களில் 5 சொகுசு மங்களா வாங்கியுள்ள ராஷ்மிகா.. அவரே வெளியிட்ட பதிவு
ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை News Lankasri
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan