ரஜினியை விட விஜய்க்கு அதிக பிசினஸ் இருக்கிறது!! ஜெயிலர், லியோ குறித்து வெளிப்படையாக பேசிய ராமராஜன்
ராமராஜன்
திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் ரஜினியின் ஜெயிலர் மற்றும் லியோ குறித்து சமீபத்தில் பேசி இருக்கிறார்.
ஜெயிலர் - லியோ
அவர் கூறுகையில் 'ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்துள்ளது என்பதை நாம் கேள்விப்பட்டேன். ஆனால், இதுவரை நான் படம் பார்க்கவில்லை. இந்த வயதில் ரஜினிகாந்த் நடித்து வருவதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.
மேலும், லியோ படம் குறித்து பேசிய ராமராஜன் 'விஜய்யின் லியோ திரைப்படத்தின் பிசினஸ் மாபெரும் அளவில் இருக்கிறது. ரஜினியை விட விஜய் படங்களின் பிசினஸ் அதிகமாக இருக்கிறது என கேள்விப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
ராமராஜனின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. 62 வயதாகும் நடிகர் ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சாமானியன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிற என்பது குறிப்பிடத்தக்கது.
மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த KPY Bala- வாழ்த்தும் மக்கள், வீடியோ இதோ

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
