மீண்டும் ஹீரோவாக ராமராஜன்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்
ராமராஜன்
90களில் கிராமத்து கதை கொண்ட படங்கள் என்றாலே ராமராஜன் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் நடித்த படங்கள் ஹிட் ஆகி இருக்கின்றன. அவரது கரகாட்டக்காரன் படம் தியேட்டர்களில் மாதக்கணக்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அவர் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அவர் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

சாமானியன்
இந்நிலையில் தற்போது ராமராஜன் சாமானியன் என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ராமராஜன் உடன் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி தான் சாமானியன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ

2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri