ராமராஜன் - நளினி தம்பதியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்
ராமராஜன்
'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
அதிலும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்' என பல திரைப்படங்களை இவருடைய வெற்றி படங்களாக கூறிக்கொண்டே போகலாம்.
கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பின் மீண்டும் தற்போது தான் ஹீரோவாக சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
ராமராஜன் - நளினியின் மகன்
நடிகர் ராமராஜன் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
ராமராஜன் - நளினி தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் அருணாவை பலரும் பார்த்திருப்பீர்கள்.
இந்நிலையில், ரசிகர்கள் பலரும் பார்த்திராத ராமராஜன் - நளினியின் மகன் அருணுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
