ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா முன்பதிவு வசூல் விவரம்

By Tony Nov 03, 2026 07:12 AM GMT
Report

ராமாயணா

ராமாயணா இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் படம். ஆம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா முன்பதிவு வசூல் விவரம் | Ramayana Movie Pre Booking Collection

இப்படத்தில் ராமராக ரன்பீர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படம் இந்த வருடம் தீபாவளி விருந்தாக ராமாயணா படம் வெளிவரவுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

முன்பதிவு

இந்த படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி, தற்போது வரை ரூ. 75+ கோடிகள் முன்பதிவு வசூல் மட்டும் ஆகியுள்ளதாம்.

ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா முன்பதிவு வசூல் விவரம் | Ramayana Movie Pre Booking Collection

கண்டிப்பாக இப்படம் ரூ. 2000 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US