நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு என்னாச்சு? வைரலான வீடியோ! உடல்நிலை பற்றி அவரே விளக்கம்
By Parthiban A
நடிகர் ரமேஷ் கண்ணா காமெடியனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மிகவும் பிரபலம் ஆனவர். பல படங்களுக்கு அவர் கதை திரைக்கதையும் எழுதி இருக்கிறார்.
தற்போது ரமேஷ் கண்ணாவுக்கு 70 வயது ஆகிறது. சமீபத்தில் அவர் வெளியில் வந்தபோது தள்ளாடியபடி நடந்த நிலையில் உடன் இருந்த இருவர் அவரின் கைகளை பற்றி அழைத்து வருகின்றனர்.
அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் 'அவருக்கு என்னாச்சு' என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

நலமுடன் இருக்கிறேன்
இது பற்றி ரமேஷ் கண்ணா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"அன்று மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. அதனால் இன்னொருவர் கையை பிடித்து பாதுகாப்பாக நடந்தேன். நான் நலமுடன் தான் இருக்கிறேன்" என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US