இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. அட இவரா, நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அவர்களின் புகைப்படங்களை நாம் தொடர்ந்து நம்முடைய சினிஉலகளத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார்.
இவர் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணனின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறு வயதில் அவர் பரதநாட்டியம் காஸ்ட்யூமில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் Guntur Kaaram படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை அனுஷ்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
You May Like This Video

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
