நடிகை ரம்யா கிருஷ்ணன் அணிந்த இந்த புடவை மட்டும் இத்தனை லட்சமா?- அப்படி என்ன ஸ்பெஷல்

By Yathrika Sep 15, 2022 09:30 AM GMT
Report

நடிகை ரம்யா கிருஷ்ணன்

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் 260கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

1985ம் ஆண்டு சினிமாவில் நடித்த தொடங்கிய இவர் இப்போதும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணா வம்சி என்பவரை

2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அண்மையில் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த ரம்யா கிருஷ்ணன் இப்போது இன்னொரு நடன நிகழ்ச்சியில் நடுவராக வர இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் அணிந்த இந்த புடவை மட்டும் இத்தனை லட்சமா?- அப்படி என்ன ஸ்பெஷல் | Ramya Krishnan Expensive Saree Photoshoot

போட்டோ ஷுட்

அந்நிகழ்ச்சிக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் விலையுயர்ந்த ஒரு உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த விலையுயர்ந்த புடவை ரூ. 1.25 லட்சமாம். ரூபி ரெட் எம்ராய்டரி ஜார்ஜெட் புடவையாகும்.

இது தூய பட்டு வெல்வெட் மற்றும் தூய பருத்திப் பட்டில் எம்ராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டதாம். இதோ அவரே வெளியிட்ட போட்டோக்கள், 

பைக் டூர் ஆரம்பித்து அஜித் இதுவரை செய்த இடங்கள்- அடுத்து எங்கே செல்கிறார், முழு விவரம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US