லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்
ரம்யா கிருஷ்ணன்
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.
ரம்யா கிருஷ்ணன்பிஸி நடிகையாக வலம் வந்த சமயத்தில் இயக்குனர் கிருஷ்ணாவம்சி உடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து ரம்யா கிருஷ்ணனுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஏற்பாடு செய்தனர். இதனால் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ணாவம்சியை திருமணம் செய்து கொண்டார்.
லவ்.. லிவிங் டுகெதர்
இயக்குனர் கிருஷ்ணாவம்சி இயக்கிய சந்திரலேகா என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதற்கிடையில் சண்டை, பிரிவு, மீண்டும் சேர்வது என இருந்து வந்த ரம்யா-கிருஷ்ணவம்சி, திருமணம் செய்து கொண்ட பிறகு இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
