ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வந்த ரம்யா கிருஷ்ணன்! 51 வயதில் இப்படியா என ரசிகர்கள் ஷாக்
ரம்யா கிருஷ்ணன் லைகர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவை இல்லை. அவர் நடித்த படையப்பா நீலாம்பரி போன்ற ரோல்கள் தற்போதும் பேசப்படும் ஒன்று.
பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாத்திரம் அவரை இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. ராஜமாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பில் அனைவரையும் சிலிர்க்க வைத்து இருப்பார்.

Transparent சேலை
ரம்யா கிருஷ்ணன் அடுத்து விஜய் தேவரக்கொண்டாவின் லைகர் படத்தில் அம்மா ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடந்தது.
அதற்கு ரம்யா கிருஷ்ணன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்திருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். 51 வயதில் இப்படி வந்திருக்கிறாரே என சிலர் ஷாக் ஆகியும் உள்ளனர்.
யானை படத்தின் மொத்த வசூல்! வெற்றியா தோல்வியா.. ரிசல்ட் இதோ