ஹோம்லியாக இருந்த ரம்யா பாண்டியனா இப்படி! போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்
ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அந்த படங்கள் எல்லாம் கொடுத்ததை விட அதிக அளவு புகழ் ஆவது மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக தான் கிடைத்தது.
அதற்கு பிறகு விஜய் டிவி ஷோக்களில் கலந்துகொண்ட அவர் பிக் பாஸ் ஷோவின் மூலமாக மேலும் ஈர்த்தார். பிக் பாஸுக்கு பிறகு அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
கிளாமர் போட்டோ
தற்போது வரை ஹோம்லியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது சற்று எல்லைமீறி கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹோம்லியாக இருந்த ரம்யா பாண்டியனா இப்படி என நெட்டிசன்கள் கமெண்டில் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
Also Read: சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர் எப்படி இருக்கிறார் பாருங்க