கவர்ச்சியில் எல்லைமீறிய ரம்யா பாண்டியன்.. வெளிவந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தன்னுடைய மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த போட்டோஷூட்ற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

பிக் பாஸுக்கு பின் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது இடுபான்காரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி போட்டோஷூட்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாவில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது கவர்ச்சியில் எல்லைமீறிய உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை இலியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. குழந்தையின் புகைப்படம் இதோ
You May Like This
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri