என்னை மூன்று வருடமாக அவர்..காதல் கதையை குறித்து பேசிய ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் இந்த படத்தில் நடித்து பிரபலமானதை விட இன்ஸ்டாகிராமில் மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.
இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதி சுற்று வரை முன்னேறினார்.
ரசிகர்கள் கொண்டாடும் சென்னையின் முக்கிய திரையரங்கில் லியோ திரையிடப்படாது- ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்
காதல் கதை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ரம்யா பாண்டியன், நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் என்னை பார்ப்பதற்காக பேருந்து நிலையத்தில் காத்துகொண்டு அங்கயே இருப்பார்.
நான் கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் நின்று கொண்டு இருப்பார். இந்த மாதிரி மூன்று வருடம் என்னை அவர் பாலோ செய்து கொண்டே வந்தார்.
ஆனால் கடைசியில் ஒரு நாள் என்னை ப்ரொபோஸ் செய்து விட்டார். அதுக்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியதாக ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.