லவ் மேரேஜ்.. திருமணம் பற்றி முதல் முறையாக பேசிய ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ரம்யா பாண்டியன். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு இன்னும் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
சமீப காலமாக ரம்யா பாண்டியன் தாராள கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகின்றன.
திருமணம்
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் அளித்திருக்கும் பேட்டியில் திருமணம் பற்றி பேசி இருக்கிறார். "நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன்" என கூறி இருக்கிறார்.
"இப்போது என் வாழ்க்கையில் யாரும் இல்லை. நான் சிங்கிள் தான். ஒருவரை எனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது personality வைத்து தான் பிடிக்கும். மேலும் அவர் கண் எனக்கு பிடிக்க வேண்டும்" என ரம்யா பாண்டியன் கூறி இருக்கிறார்.
அவரது பேட்டி இதோ..
பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்தாரா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
