நடிகை ரம்யா பாண்டியனின் தாத்தாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்பதை நாம் அறிவோம்.
ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர் இதன்பின் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் காட்டுத்தீ போல் இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது இடும்பன்காரி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குடும்ப புகைப்படம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன், அதில் தொடர்ந்து புகைப்படங்ககளை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது தாத்தா மற்றும் மற்ற குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஒவ்வொரு பிறந்தநாளும் நடிகர் விஜய் தவறாக செல்லும் ஒரு முக்கிய இடம்- எங்கே தெரியுமா?
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)