பாக்ஸ் ஆபிஸ்: ரூ 2000 கோடி பட்ஜெட் ராமாயண 7 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்
ராமாயணா
Ramayana Worldwide Box Office: ராமயணா பாலிவுட் திரையுலகில் தங்கல் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய நிதிஷ் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ளது.
இப்படத்தில் ராமராக நடித்த ரன்பீர் மற்றும் ராவணனாக நடித்த யஷ் நடிப்பு ரசிகர்கள் எல்லோராலும் தலையில் தூக்கி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ராமாயணா படத்தின் முதல் பாகம் அதாவது சீதையை ராவணன் கடத்துவது வரை மட்டும் ஒரு பாகமாக ரிலிஸ் ஆக, இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் இமாலயத்தை மிஞ்சுகிறது.

வசூல் எவ்வளவு
ஆம், இப்படம் வெளிவந்த 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 870+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண்டிப்பாக இந்த படம் வார இறுதிக்குள் ரூ 1000 கோடி வசூலை தாண்டிவிடும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை, மேலும் இந்த வசூல் நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டுமே கூறப்படுகிறது, இவை அதிகாரப்பூர்வம் இல்லை.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri