பாக்கியலட்சுமியில் புது ஹீரோ.. எனக்கு இனி காட்சிகள் குறையும்: கோபி ஷாக்
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் டாப் சீரியல் தற்போது பாக்கியலட்சுமி தான். இந்த தொடரில் தற்போது பாக்யா பல தடைகளை தாண்டி எப்படி கேட்டரிங் பிஸ்னஸில் ஜெயிக்க தொடங்கி இருக்கிறார் என காட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாக்யாவை ஏளனப்படுத்தி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்த கோபி படாத பாடு பஇனி கோபிக்கு காட்சிகள் இல்லையா? ட்டு வருகிறார்.
ஆங்கிலம் பேச தெரியாது என பாக்யாவை ராதிகா அசிங்கப்படுத்தியதால் அவருக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாக்யா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார். அங்கு செல்லும் வழியில் அவர் ரஞ்சித் பைக் மீது மோதிவிடுகிறார்.
அவர்கள் இருவரும் ஒரே ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசு தான் சென்றிருக்கின்றனர். அதனால் இனி அவர்கள் இருவரது ட்ராக் தான் பாக்யலட்சுமியில் வர இருக்கிறது.
இனி கோபிக்கு காட்சிகள் இல்லை?
இனி ரஞ்சித் ரோலுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும், கோபி கதாபாத்திரத்திற்கு காட்சிகள் குறைக்கப்படும் என தெரிகிறது. இதை கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் உறுதி செய்து இருக்கிறார்.
'3 வருடங்களாக, 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன், எனக்கு இதுவே போதும். இனி ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன்' என கோபி கூறி இருக்கிறார்.
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் - Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023
அனுஷ்கா இல்லை.. அருந்ததி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
