விஜய்யுடன் இணைந்து ரஞ்சிதமே பாடல் பாடிய MM மானசியின் கணவர், குழந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ
ரஞ்சிதமே பாடல்
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தில் தமன் இசையமைத்துள்ள முதல் பாடல் ரஞ்சிதமே அண்மையில் வெளிவந்து Youtubeல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.
MM மானசி
இப்பாடலை விஜய்யுடன் இணைந்து MM மானசி என்பவர் பாடியுள்ளார். இவர் பிரபலமான டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பல படங்களில் தமிழ் டப்பிங் பேசியுள்ளார். பாகுபலி படத்தில் கூட தமன்னாவிற்கு டப்பிங் பேசியதும் இவர் தான்.
இந்நிலையில் பாடகியும், டப்பிங் கலைஞருமான MM மானசியின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

