24 மணி நேரத்தில் உலகளவில் ரஞ்சிதமே பாடல் செய்த மாஸ் சாதனை.. முதலிடத்தில் தளபதி விஜய்
ரஞ்சிதமே பாடல்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. தமன் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடல் நேற்று மாலை வெளிவந்தது. இப்பாடலை விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளார்கள்.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் சற்று ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.
உலகளவில் முதல் இடம்
இந்நிலையில், Youtube தளத்தில் வெளிவந்த இப்பாடல், வெளிவந்து 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற Youtube பாடல்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதுவரை உலகளவில் பல்வேறு மொழி பாடல்கள் மட்டுமே இடம்பிடித்து வந்த இந்த வரிசையில், (15 Million) பார்வையாளர்களை கடந்த 24 மணி நேரத்திற்குள் பெற்று விஜய்யின் ரஞ்சிதமே பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த பாடல் 1.17 Million லைக்ஸ் பெற்று மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்.. தவறான முறையில் பரப்பும் வதந்தி

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
