வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய குழந்தை! வைரலாகி வரும் வீடியோ
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் செம வைரல் ஹிட்டாகியிருக்கிறது. யூடியூப்பில் தற்போது 60 மில்லயனுக்கு மேல் பார்வைகளை குவித்துள்ள ரஞ்சிதமே பாடல் ரீல்ஸ் இன்ஸ்டாகிராம் என தொடர்ந்து வைரலாக ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பள்ளி படிக்கும் சிறுமி ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் நடனமாடியுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
#Ranjithamey ?
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 23, 2022
(shared)pic.twitter.com/9xEL082FQJ
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri