தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்துள்ள சாதனை- என்ன தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் படம் நடித்துள்ளார், கடைசியாக விஸ்வரூபம் 2 படம் தான் வெளியாகி இருந்தது.
அதன்பிறகு அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்ததும், சின்னத்திரையில் பிக்பாஸ் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக ரசிகர்கள் படு குஷியாக வரவேற்றார்கள்.

பட வசூல்
ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இப்போது படம் செய்துள்ள ஒரு பெரிய சாதனை குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது கேரளாவில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
இதுவரை கேரளாவில் எந்த ஒரு தமிழ் படமும் இப்படியொரு வசூல் செய்ததே இல்லையாம்.
எனவே விக்ரம் படத்திற்கு எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத வசூலை கேரளாவில் பெற்றுள்ளது என்ற பெருமை பெற்றுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியலக்ஷ்மி.. கடைசியாக கோபியிடம் சொன்ன வார்த்தை! அடுத்த வார ப்ரொமோ
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri