கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், விவாகரத்து செய்கிறாரா ரன்வீர் சிங்.. உறுதிப்படுத்திய பதிவு!!
தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோன். இவர் கடந்த 2018 -ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து?
இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தங்களது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார். இதனால், ரன்வீர் தீபிகா படுகோனை விவாகரத்து செய்யப்போகிறாரா? என்று கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.
தற்போது ரன்வீர் சிங், கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே கையை பிடித்தபடி ஒரு புகைப்படம் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
