பாடகர் SPB இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

Report

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இந்திய சினிமாவின் பிரபல பாடகர்களில் ஒருவர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் பல மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி இருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2022 -ம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

பாடகர் SPB இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Rare Photo Of S P Balasubrahmanyam

புகைப்படம்

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் வயதில் எடுத்த கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வேகமாக பரவி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்.

பாடகர் SPB இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Rare Photo Of S P Balasubrahmanyam

"நான் அருவருப்பான படத்தில் நடித்தேன்" - பிரியங்கா சோப்ரா வேதனை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US