கவர்ச்சி உடை.. ரெட் கார்பெட்டில் கேமரா முன் சங்கடப்பட்ட நடிகை! ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நடிகைகள் பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள் அல்லது விருது விழாக்கள் என்றால் அதிகம் கிளாமராக தான் வருவார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற ஒரே ஒரு எண்ணம் தான் அதற்கு காரணம்.
அப்படி நடிகைகள் க்ளாமராக விருது விழாவுக்கு வரும் போது சில நேரங்களில் சங்கடமான விஷயங்களும் நடந்துவிடுகிறது.
கவர்ச்சி உடையால் டிவி நடிகைக்கு சங்கடம்
டிவி நடிகை ரஷாமி தேசாய் நேற்று ஒரு விருது விழாவுக்கு மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் அவர் ரெட் கார்ப்பெட்டில் காமெராவுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்தாலும், அவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார்.
மேலும் கையை வைத்து அவர் அடிக்கடி மறைத்துக்கொண்டு இருந்தார். இந்த உடையால் நெட்டிசன்கள் தற்போது கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஊரை விட்டு போகிறேன்.. சிறுத்தை சிவாவின் தம்பி எடுத்த அதிரடி முடிவு