5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களா வாங்கியுள்ள ராஷ்மிகா.. அவரே வெளியிட்ட பதிவு
ராஷ்மிகா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா சமீபத்தில் தமிழில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா தொடர்ந்து அங்கு 4 படங்கள் கமிட் செய்து வைத்துள்ளாராம்.
5 சொகுசு மங்களா
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா அதன்படி நடிகை ராஷ்மிகா ஹைதராபாத், மும்பை, கோவா, கூர்க், மற்றும்பெங்களூரூ என 5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களா வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா 'அது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்' என்று பதிவு செய்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாபெரும் தோல்வியடைந்த சுறா படம் செய்த வசூல்.. இவ்வளவு தானா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
