ரஞ்சிதமே பாடலுக்கு வெறித்தனமாக மேடையில் நடனமாடிய ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ

By Kathick Mar 06, 2023 10:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் அறிமுகமாகி அதன்பின் தெலுங்கில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

ரஞ்சிதமே பாடலுக்கு வெறித்தனமாக மேடையில் நடனமாடிய ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ | Rashmika Dance For Ranjithame Song In Stage

இப்படத்திற்கு பின் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் தனக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை என்று தெரிந்த பின்பும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் நடித்தேன் என்று ராஷ்மிகா கூறினார்.

வாரிசு படத்தில் நடிப்பின் மூலமாக இவருக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், பாடல்களில் ராஷ்மிகாவிற்கு அதிக ஸ்கோப் இருந்தது.

ரஞ்சிதமே பாடலுக்கு வெறித்தனமாக மேடையில் நடனமாடிய ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ | Rashmika Dance For Ranjithame Song In Stage

அதை அவர் சரியாகவும் பயன்படுத்தி கொண்டார். ஜிமிக்கு பொண்ணு, ரஞ்சிதமே, Celebration of வாரிசு என மூன்று பாடல்களிலும் நடனத்தை தெறிக்கவிட்டார்.

வெறித்தமான நடனம் 

இந்நிலையில், சமீபத்தில் ராஷ்மிகா விருது வழக்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் ரஞ்சிதமே மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலுக்கும் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

அங்கிருந்து ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ கூட தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

குஷ்புவுக்கு இளம் வயதில் பாலியல் தொல்லை கொடுத்த அப்பா! - அதிர்ச்சி தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US