முதல் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. இவ்வளவு தானா

By Kathick Oct 22, 2022 07:40 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

முதல் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. இவ்வளவு தானா | Rashmika Mandanna First Tamil Movie Salary

இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளிவந்தது.

வாங்கிய சம்பளம்

ராஷ்மிகா முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

முதல் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. இவ்வளவு தானா | Rashmika Mandanna First Tamil Movie Salary

இந்நிலையில், தமிழில் இவர் நடித்த முதல் படமாக சுல்தானுக்காக ராஷ்மிகா மந்தனா ரூ. 30 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US