பிரபல பாலிவுட் நடிகரின் பார்ட்னர் ஆனார் நடிகை ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய அளவில் பிரபலமான சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியான நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
தொடர்ந்து பல முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா அடுத்ததாக தனது குட் பை திரைப்படம் வெளியாக காத்துகொண்டு இருக்கிறார்.
அதே போல் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்து வரும் வாரிசு திரைப்படமும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
ராஷ்மிகாவின் பார்ட்னர்
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் இருவரும் இணைந்து WOW Skin Science India என்ற நிறுவனத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இந்த போட்டோஷூட்டின் ஒரு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ' மீட் மை WOW பார்ட்னர் ' என்று அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் நடிகர் கார்த்திக் ஆர்யன்.
இந்த புகைப்படத்துடனான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்பட பதிவு..