தளபதி விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா எடுத்து கொண்ட செல்பி! படுவைரலாகும் புகைப்படம்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

அதன்படி சமீபத்தில் கூட இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி என பதிவிட்டு அப்போது வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்பதை சூசகமாக பதிவிட்டு இருந்தார்.
வைரல் செல்பி
இந்நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
செம வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan