ராஷ்மிகாவிடம் மோசடி.. மேனேஜரை அதிரடியாக நீக்கிய நடிகை

By Parthiban.A Jun 17, 2023 04:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். மேலும் ஹிந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார்.

நேஷ்னல் க்ரஷ் என சொல்லும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அடுத்து ராஷ்மிகா அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2, ரன்பீர் கபூர் உடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகாவிடம் மோசடி.. மேனேஜரை அதிரடியாக நீக்கிய நடிகை | Rashmika Removes Her Long Time Manager

மேனேஜர்

இந்நிலையில் நீண்ட காலமாக ராஷ்மிகாவின் மேனேஜர் ஆக இருந்து வந்த நபர் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறாராம். அவர் தன்னிடம் பணமோசடி செய்தது தெரியவந்ததால் தான் ராஷ்மிகா கடும் கோபத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

ராஷ்மிகாவிடம் சுமார் அவர் 80 லட்சம் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

ராஷ்மிகாவிடம் மோசடி.. மேனேஜரை அதிரடியாக நீக்கிய நடிகை | Rashmika Removes Her Long Time Manager

எழிலுக்கு பளார்னு அரை விட்ட பாக்கியலட்சுமி.. அப்படி என்ன தப்பா கேட்டுட்டாரு? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US