திடீரென ராஷ்மிகா காலில் விழுந்த திருமண ஜோடி! ஷாக் ஆன நடிகை
By Parthiban.A
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். பல டாப் ஹீரோ படங்களில் நடித்து வரும் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

திருமண விழாவில் ஷாக்
ராஷ்மிகா சமீபத்தில் அவரது அசிஸ்டன்ட் திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது திருமண ஜோடி திடீரென ராஷ்மிகா காலில் விழுந்துவிட்டனர்.
அதை சற்றும் எதிர்பார்க்காத ராஷ்மிகா ஷாக் ஆகி அவர்களை ஆசீர்வாதம் செய்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rashmika Mandanna attends her assistant's wedding and Bless the new couple.#Rashmika #RashmikaMandanna #Wedding #Pushpa2pic.twitter.com/qn8mSC3kOY
— Aryan (@chinchat09) September 3, 2023
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US