ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா! அப்படி என்ன நடந்தது.. வைரலாகும் வீடியோ
நடிகை ராஷ்மிகா ஏர்போர்ட்டில் பதற்றத்துடன் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வருகிறது.
இருப்பினும் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் ராஷ்மிகா மும்பையில் தான்இருக்கிறார். அவர் அடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க இருக்கும் நிலையில் மும்பைக்கு வீட்டை மாற்றிவிட்டார்.
ஏர்போர்ட்டில் ஷாக்
ஏர்போர்ட்டிற்கு ராஷ்மிகா வருகிறார் என்றாலே அவரை போட்டோ, வீடியோ எடுக்க போட்டோகிராபர்கள் மும்பை ஏர்போர்ட்டில் கூடி விடுவார்கள்.
அப்படி இன்றும் ராஷ்மிகா அவர்கள் போட்டோ எடுத்தபோது ஒரு போட்டோகிராபர் யாரோ ஒருவர் மீது மோதி தடுமாறி இருக்கிறார். அதை பார்த்து ராஷ்மிகா பதறிப்போய் இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை முத்து Vs அதிதி ஷங்கர்.. இறுதியில் ஜெயித்தது யார் பாருங்க