ராஷ்மிகாவா இப்படி? எல்லைமீறிய உடையில் விருது விழாவுக்கு வந்த வீடியோ
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வாரிசு படம் வந்து பெரிய அளவில் வசூல் குவித்தது. அந்த படத்தில் சின்ன ரோல் தான் என்றாலும் விஜய்க்கு ஜோடி என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக ராஷ்மிகா கூறி இருக்கிறார்.
தற்போது ராஷ்மிகா கைவசம் புஷ்பா 2 உள்ளிட்ட பல பெரிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

எல்லைமீறிய கிளாமர்
ராஷ்மிகா தற்போது Zee Cine Awards 2023 விருது விழாவுக்கு எல்லை மீறிய கிளாமர் உடையில் வந்திருக்கிறார்.
வைரலாகும் வீடியோக்களை நீங்களே பாருங்க..
Congratulations..??❤ for winning Zee Cine Awards 2023 @iamRashmika
— Rashmika Mandanna MH (@Rashmika_MH) February 26, 2023
Love you & So proud of you..❤? #RashmikaMandanna
How do you always come up with such amazing outfits???♥??#Rashmika #ZeeCineAwards #ZeeCineAwards2023 pic.twitter.com/QnizwxGEXQ
Stunning #RashmikaMandanna @iamRashmika ? at #ZeeCineAwards2023 @ActressWorld14 #Rashmika #RashmikaMandannahot #Actressworld pic.twitter.com/kQepncmf8D
— Actress World ? (@ActressWorld14) February 26, 2023
எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திய ராதிகா.. பாக்யா எடுத்த அதிரடி முடிவு