ராஷ்மிகாவையும் விட்டுவைக்காத ரசிகர்கள்.. தொடர்ந்து ட்ரோல் செய்யப்படும் ரஞ்சிதமே பாடல்
ராஷ்மிகா
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
நேற்று மாலை இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் முதல் பாடல் வெளிவந்தது. விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடல் Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
தொடரும் ட்ரோல்
அதே நேரத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. ரஞ்சிதமே பாடல் காப்பி என்று கூறி சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஷ்மிகாவையும் ட்ரோல் செய்ய துவங்கியுள்ளார்கள்.
ஆம், ரஞ்சிதமே பாடலில் ராஷ்மிகாவை பார்ப்பதற்கு, கரகாட்டம் படத்தில் வரும் கோவை சரளா போல் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த ட்ரோல் புகைப்படம்..
#ThalapathyVijay? #RanjithameFromNov5 #Ranjithame #trool #vadivelu #troll watch till end ????? #VarisuUpdate #Varisu #VarisuFirstSingle pic.twitter.com/FEX7GD5L5B
— Faizu VF ❤️ (@itsme5zu) November 5, 2022
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்.. தவறான முறையில் பரப்பும் வதந்தி