ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ! ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய புகைப்படம்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் முலம் பிரபலமாகி இருக்கிறார்.
தெலுங்கு, கன்னடம் என பிரபலமாக இருந்த ராஷ்மிகா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் முலம் அதன்பின் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.
ஆனால் தற்போது தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா, அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சலசலப்பை ஏற்படுத்திய போட்டோ
இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது.
பலரும் அந்த நபர் குறித்து பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அந்த நபர் அவரின் மேக்கப் மேனாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தியன் 2-வில் தற்போது கமிட்டான வேறொரு முக்கிய நடிகர்

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
