ஒர்க் அவுட்-க்கு பின் தளபதி 66 பட நடிகை வெளியிட்ட போட்டோ !

By Jeeva May 21, 2022 12:30 AM GMT
Report

தளபதி 66 கதாநாயகியின் வைரல் போட்டோ 

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களை தொடர்ந்து தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா.

இதனிடையே சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின் தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ராஷ்மிகா அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர் ஒர்க் அவுட்-க்கு பின் போட்டோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஒர்க் அவுட்-க்கு பின் தளபதி 66 பட நடிகை வெளியிட்ட போட்டோ ! | Rashmika Work Out Picture

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்.. யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US