அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

By Kathick Apr 12, 2023 01:10 PM GMT
Report

இயக்குனர் ரவிக்குமார்

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான்.

இப்படம் கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Ravikumar Daughter Photo

அயலான் படத்தை முடித்த கையோடு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படத்தை இயக்கிய ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

ரவிகுமாரின் புகைப்படம்

இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ரம்மிக்கு தடை.. ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் வரவேற்பு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US