ரம்மிக்கு தடை.. ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் வரவேற்பு

By Kathick Apr 12, 2023 10:30 AM GMT
Report

ரம்மிக்கு தடை

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.

ரம்மிக்கு தடை.. ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் வரவேற்பு | Sarathkumar About Rummy Ban

இதனால் பல சர்ச்சைகள் சரத்குமார் மீது எழுந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடையப்பட்டுள்ளது.

சரத்குமார் வரவேற்பு

இதுகுறித்து பேசிய சரத்குமார். ' ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன் ' என கூறியுள்ளார்.

ரம்மிக்கு தடை.. ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் வரவேற்பு | Sarathkumar About Rummy Ban

ஆன்லைன் ரம்மி விளம்பரத்திலும் நடித்துவிட்டு, தற்போது ஆன்லைன் ரம்மி தடையை வரவேற்கிறேன் என சரத்குமார் கூறியுள்ளதை நெட்டிசன்கள் சில கலாய்த்து வருகிறார்கள். 

சீரியல் நடிகர் தேவ் ஆனந்திற்கு குழந்தையே இல்லையா?- வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US