மனைவி மகாலட்சுமி செய்த மோசமான செயல்- புகைப்படத்துடன் ரவீந்தரின் பதிவு, இப்படியா செய்வது?
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் இந்த வருடம் முன்னணி பிரபலங்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. ஆனால் இவர்களது திருமணத்தை விட மிகவும் வைரலாக பேசப்பட்டது ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம்.
இருவருக்கும் திருப்பதியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது, சொல்லப்போனால் இருவருக்குமே இது மறுமணம் தான். இவர்கள் திருமணத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்ன புகைப்படம் பதிவிட்டாலும் வைரலானது.
அவர்களே எங்களது திருமணம் இந்த அளவிற்கு பேசப்படும் என நாங்கள் நினைக்கவே இல்லை, அந்த அளவிற்கு பெரிதாக பேசுகிறார்கள் என்றனர்.
மகாலட்சுமியின் செயல்
எப்போதும் எல்லா விஷயங்கள் குறித்தும் பதிவு செய்யும் ரவீந்தர் மகாலட்சுமி செய்த ஒரு விஷயத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். அதாவது முட்டை வேகவைக்க முடிவு செய்த மகாலட்சுமி அதை நிறுத்தாமல் விட்டிருக்கிறார். தண்ணீர் வற்றி முட்டை கருகும் அளவிற்கு சென்றுள்ளது.
இதுகுறித்து ரவீந்தர் போட்ட பதிவு இதோ,
நடிகர் சந்தானமா இது, என்ன இப்படி ஆளே மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
