மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவீந்தர்.. தல தீபாவளி கொண்டாட வேண்டிய ஜோடிக்கு இப்படியொரு நிலைமையா

By Kathick Oct 23, 2022 10:30 AM GMT
Report
130 Shares

ரவீந்தர் - மஹாலக்ஷ்மி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவீந்தர்.. தல தீபாவளி கொண்டாட வேண்டிய ஜோடிக்கு இப்படியொரு நிலைமையா | Ravinder Adimitted In Hospital

இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.

மருத்துவமனையில் ரவீந்தர் 

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை தல தீபாவளி கொண்டாடவிருந்த ஜோடிக்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவீந்தர்.. தல தீபாவளி கொண்டாட வேண்டிய ஜோடிக்கு இப்படியொரு நிலைமையா | Ravinder Adimitted In Hospital

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US