வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.. மனைவி குறித்து பேசிய தயாரிப்பாளர் ரவீந்தர்
நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குறித்து பலரும் பல வித கருத்துக்களைப் பதிவிட்ட நிலையில் இதற்கு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி விமர்சனம் தக்க பதிலடி கொடுத்தனர்.

வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரவீந்தர், தற்போது மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை... வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை..என்னவள் வந்தால் அவள் விழி தந்தால்..." என்று கூறியுள்ளார்.
'
தன்னை பெற்றெடுத்த அம்மா, அப்பா சிலையை வீட்டிற்குள் வைத்திருக்கும் ரஜினிகாந்த்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri